


Welcome to
APPA AMMA SOCIAL AND RELEGIOUS WELFARE TRUST
In earlier days, the place was a forest of Kadamba trees. In legend, a trader on his way had to stay here at a night. About midnight, he saw a fire ball splitting light, in the midst of which was a Shivalinga being worshipped by Devas and Rishis. The trader informed the Chola king of what he saw. The Chola king rushed to the spot, along with Kulasekhara Pandiyan, who was his guest then. They saw an old man walking there with a red sugarcane as his walking stick. He showed the king the place where the Shivalinga was hiding and disappeared in the form of a fire ball. When they looked in an easterly direction where the old man disappeared, they saw Lord Dhandayuthapani on a hill. In ecstasy, the kings built a temple for Lord Ekambareswara and a temple for Lord Dhandayuthapani, according to the history of the place.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் பழங்கால பொக்கிஷங்களை பாதுகாப்போம்!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம்,
அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலை அடிவாரத்தில்
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில்
தமிழ் கடவுள், அழகன், செங்கரும்பு முருகன் உலகிலேயே மிக உயரமான பாதத்தில் இருந்து
141 அடி உயர செங்கரும்பை கையில் கொண்ட முருகனின் திருவுருவச்சிலை அமைத்து
அதன் தொடர்ச்சியாக நடைபெறும் சிறப்பான பணிகள்:
புதிய வணிகவளாக கட்டிடங்கள், திருவீதி உலாவரும் வாகனங்கள் பழுது பார்த்தல், புதிய வாகனங்கள் அமைத்தல், மலை மீது செல்லும் புதிய ரோடு, வாகனங்கள் நிறுத்தும் இடம், அன்னதானம் கூடம், திருமுடி நேர்த்தி கடன் வளாகம், தங்கும் விடுதி, திருமண மண்டபம் கட்டுதல், பஞ்ச நதிலிருந்து ஆழ்குழாய் அமைத்து மலைக்குமேல் குடிநீர் வசதி செய்து கொண்டு செல்லுதல், அப்பா அம்மா சமூக மற்றும் சமயநல அறக்கட்டளை குடமுழுக்கு செய்து, வருங்கால நலன் கருதி தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தல், பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை ரூ.10000/- செலுத்தும் நபர்களின் பெயர்களை அப்பா அம்மா சமூகம் மற்றும் சமய நல அறக்கட்டளை அலுவலகத்தில் மக்களின் பார்வைக்கு கல்வெட்டாகப் பொறிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இத்திருப்பணியின் நன்கொடையை தமிழக அரசின் அனுமதி பெற்றவுடன் மக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்படும்.
அதற்கு மேல் கொடுக்கப்படும் தொகைக்கு 80G வரி விலக்கு சான்று வழங்கப்படும்.
அப்பா அம்மா சமூகம் மற்றும் சமய நல அறக்கட்டளையின் அன்னதானம், பொதுப்பணி முகாம், தீபங்கள் ஏற்றப்படாத கோவில்களுக்கு தீபம் ஏற்றுதல் மற்றும் திருக்கோவிலின் திருவீதி உலாவிற்கு வரும் வாகனங்களை பழுது பார்த்தல் என நற்செயல்களுக்காக தாங்கள் தங்களால் முடிந்த நன்கொடையினை அளித்து நமது அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைக்கான ரசீது அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
We will protect the ancient treasures of the Hindu temple of the Tamil Nadu government.
Excellent work in continuation of it
New commercial buildings, repair of vehicles plying the Thiruveedi, construction of new vehicles, A new road leading to the hill, a parking lot, annadhanam hall, Thirumudi Nerthi loan complex, accommodation, wedding hall construction, construction of a deep pipe from the Pancha river and provision of drinking water over the hill, consecration of the Appa Amma Social and Relegious Welfare Trust and handing it over to the Hindu Endowments Department of the Government of Tamil Nadu for future welfare, We would like to inform you that the names of the people who donate Rs. 10000/- from the public will be engraved as an inscription for the public to see at the Appa Amma Social and Relegious Welfare Trust office. The donation of this group will be received as a donation from the public after getting the permission of the Government of Tamil Nadu.
For the amount given in excess of that, an 80G tax exemption certificate will be provided.
We request you to help our foundation by donating whatever you can for the charity work of the Appa Amma Community and Relegious Welfare Trust, such as food distribution, public service camps, lighting lamps in temples where lamps are not lit, and repairing vehicles that come to the temple to roam around.
A receipt for the donation received from you will be sent by post.